• Shuffle
    Toggle On
    Toggle Off
  • Alphabetize
    Toggle On
    Toggle Off
  • Front First
    Toggle On
    Toggle Off
  • Both Sides
    Toggle On
    Toggle Off
  • Read
    Toggle On
    Toggle Off
Reading...
Front

Card Range To Study

through

image

Play button

image

Play button

image

Progress

1/137

Click to flip

Use LEFT and RIGHT arrow keys to navigate between flashcards;

Use UP and DOWN arrow keys to flip the card;

H to show hint;

A reads text to speech;

137 Cards in this Set

  • Front
  • Back
அதேவேளை
at the same time
உடனடியாக, உடனே
immediately, instantly
ஆனாலும்
however
தற்காலிகமாக
temporarily
முன்கூட்டியே
in advance
ஊடாக
by, via
மத்தியில்
amid, amongst
மாறாக
against, as opposed to
இடையில், நடுவில்
between
இனி
from now on, henceforth, hereafter
தவிர
except, besides, apart from
சும்மா
just because, without any reason, lazily
மேலே
on top of, upon; above
கீழே
below, under
எதிரே
opposite, in front of
சரி
correct, OK, alright
ஆமாம், ஓம்
yes
இல்லை
no; not; isn't it?
நல்ல, நன்கு
well
எப்பொழுது, எப்போது (எப்ப)
when
எப்படி
how, in what manner
எப்படியோ, எப்படியாவது
somehow
எவ்வளவு
how many
எத்தனை
how much
ஆனாலும்
however
மெதுவாக, மெல்ல
slowly, softly
வேகமாக
quickly, in a hurry
போதும்
enough
சரிசமமான, சமம்
equal
ஒருவேளை
perhaps
இப்போது, இப்பொழுது (இப்ப)
now
எங்கும்
everywhere, anywhere
அப்போது, அப்பொழுது (அப்ப )
then
என்றாலும்
nevertheless
பிறகு
afterwards, then
அப்புறம்
that side; beyond, farther; then; moreover; after
எப்போதும்
always
கிட்டத்தட்ட
approximately, about, near
பக்கத்தில், அருகில்
near, in the vicinity of
ஏற்கனவே, முன்னாலேயே
already
மற்று
other
மற்றப்படி
otherwise, on the other hand
எத்தனையாவது
how many'th (no equivalent English word - at what position in the order?)
பல
many
ஆனால்
but
காரணமாக
because of
ஏனென்றால்
because
தூரம், தொலைவு
far
முன், முன்பு,முன்பே, முன்னாடி
before
முன்னால்
former
உள்ளே
inside
வெளியே
outside
பின்னாலே
behind
முன்னாலே
in front of
எங்கே
where
எங்கேயோ
somewhere
எங்கேயாவது
anywhere, wherever
யார்
who
யார் என்றாலும், யாராவது
whoever
அதாவது
that is to say, namely
ஒழிய
except, unless
குறைந்த
less
குறைந்த பட்சம்
at least
கூட, மேலும், அதிகம், இன்னும்
more
மேலும்
moreover, besides, further
இன்னும்
still
அடுத்த
next
இன்னொறு, மற்றொறு
another
சென்ற, போன, முந்திய, கடந்த
previous
அடிக்கடி
frequently, often, repeatedly
நோக்கி
towards, to
வரை, வரைக்கும், வரையில்
until, up to, as far as
போல
like, akin, similar
மாதிரி
like, as
அப்படி
like that
இப்படி
like this
அனேகமாய், அனேகமாக
mostly; most probably; likely
பெரும்பாலும்
for the most part, generally, commonly
தரம் (e.g.இரண்டு தரம்)
number of times
தடவை
number of times
மிச்சம்
left over
திரும்பி
again
ஒரு
a
ரொம்ப
a lot
எல்லாம்
all
தனி, தனியாக
alone
எல்லாரும், எல்லோரும்
everyone, all persons
கூட
also
சுமார்
approximately
இஷ்டத்திற்கு
as you like
கொஞ்சமாவது
at least a little
எதனால்
because of what
அதோடு
besides that
நிச்சயமாக, கண்டிப்பாக
definitely, certainly
புரா
completely
சரி
correct
பரவாயில்லை
it doesn't matter
லேசாக
easily
ஓவ்வொருமுறையும்
each time, every time
அதிலும்
especially
சில
a few
எதற்கு
for what
இனிமேல்
from now on
அவளுடைய
her
அவனுடைய
his
அவன்
he
அவள்
she
இங்கே
here
அவர்
He / She (respectful)
நான்
I
ஐயோ
interjection, equivalent of "Oh my"
இல்லாவிட்டால்
if not
இது
this
அது
that
சும்மா
just
பிறகு
later
மிகவும்
much
என்னுடைய, என்
my
தான்
oneself
அவன் பாட்டுக்கு
for his part
சாதாரணமாக
ordinarily, usually
ஒவ்வொன்றாக
one by one
எங்களுடைய
our, ours
மற்றவர்கள்
others
ஒழுங்காக, தவறாமல்
regularly
அதனால்
therefore
எதையாவது
something or other
திடீரென்று
suddenly
நாங்கள்
we
எவை
which
என்றைக்கு
which day
நீ
you (very informal / rude)
நீர்
you (informal)
நீங்கள்
you (very polite)
வருடாந்திர
yearly
கூடுதலான
more, additional
குறித்து
regarding, with reference to