• Shuffle
    Toggle On
    Toggle Off
  • Alphabetize
    Toggle On
    Toggle Off
  • Front First
    Toggle On
    Toggle Off
  • Both Sides
    Toggle On
    Toggle Off
  • Read
    Toggle On
    Toggle Off
Reading...
Front

Card Range To Study

through

image

Play button

image

Play button

image

Progress

1/117

Click to flip

Use LEFT and RIGHT arrow keys to navigate between flashcards;

Use UP and DOWN arrow keys to flip the card;

H to show hint;

A reads text to speech;

117 Cards in this Set

  • Front
  • Back
வினை: மோது
மோதல்
வினை: பிடி
பிடிப்பு
வினை: அமர்
அமர்வு
வினை: நினை
நினைவு
வினை: தடு
தடுப்பு
வினை: படி
படிப்பு
வினை: அமை
அமைப்பு
வினை: கொல்
கொலை
வினை: செய்
செயல்
வினை: நகர்
நகர்வு
வினை: மூடு
மூடி
வினை: பூட்டு
பூட்டு
வினை: வா
வரவு, வருகை
வினை: சாப்பிடு
சாப்பாடு
வினை: வெளியிடு
வெளியீடு
வினை: உண்
உணவு
வினை: தின்
தீனி
வினை: மகிழ்
மகிழ்ச்சி
வினை: களி
களிப்பு
வினை: அடி
அடி
வினை: உதை
உதை
வினை: கடி
கடி
வினை: சிரி
சிரிப்பு
வினை: பூ
பூ
வினை: மலர்
மலர்
வினை: வெல்
வெற்றி
வினை: தோல்
தோல்வி
வினை: வில்
விற்பனை
வினை: நட
நடை, நடப்பு
வினை: நிகழ்
நிகழ்வு
வினை: திரள்
திரள்
வினை: திரட்டு
திரட்டு
வினை: தொகு
தொகுப்பு
வினை: கூடு
கூடு
வினை: கூட்டு
கூட்டம்
வினை: அழு
அழுகை
வினை: சும
சுமை
வினை: அழி
அழிவு
வினை: அழி
அழிப்பு
வினை: கழி
கழிவு, கழிப்பு
வினை: விரும்பு
விருப்பம்
வினை: முயல்
முயற்சி
வினை: குறி
குறிப்பு
வினை: தேடு
தேடல்
வினை: உருள்
உருண்டை
வினை: வினவு
வினா
வினை: பாராட்டு
பாராட்டு
வினை: போராடு
போராட்டம்
வினை: பேசு
பேச்சு
வினை: சொல்
சொல்
வினை: குத்து
குத்து
வினை: மாற்று
மாற்றம்
வினை: திருப்பு
திருப்பம்
வினை: மற
மறதி
வினை: பர
பரப்பு
வினை: துற
துறவு
வினை: கற
கறவை
வினை: அடை
அடைப்பு
வினை: வீழ்
வீழ்ச்சி
வினை: எழுது
எழுத்து
வினை: மறி
மறியல்
வினை: வாசி
வாசிப்பு
வினை: காட்டு
காட்சி
வினை: பார்
பார்வை
வினை: பிற
பிறப்பு
வினை: பெறு
பேறு
வினை: கொடு
கொடை
வினை: கணி
கணிப்பு
வினை: சுடு
சூடு
வினை: விளையாடு
விளையாட்டு
வினை: கேள்
கேள்வி
வினை: இற
இறப்பு
வினை: திற
திறப்பு
வினை: சா
சாவு
வினை: மிரட்டு
மிரட்டல்
வினை: திருத்து
திருத்தம்
வினை: அழுத்து
அழுத்தம்
வினை: திருடு
திருட்டு
வினை: ஆடு
ஆட்டம்
வினை: பாடு
பாடல்
வினை: பாய்
பாய்ச்சல்
வினை: உழு
உழவு
வினை: தொழு
தொழுகை
வினை: முடி
முடிவு
வினை: சிந்தி
சிந்தனை
வினை: அளி
அளிப்பு
வினை: சம்பாதி
சம்பாத்தியம், சம்பளம்
வினை: அறு
அறுவை
வினை: வீசு
வீச்சு
வினை: முறுக்கு
முறுக்கு
வினை: திரி
திரிபு
வினை: கிறுக்கு
கிறுக்கு
வினை: அஞ்சு
அச்சம்
வினை: மடி
மடிப்பு
வினை: விளக்கு
விளக்கம்
வினை: பயில்
பயிற்சி
வினை: ஆய்
ஆய்வு
வினை: விசாரி
விசாரணை
வினை: படை
படைப்பு
வினை: கல்
கல்வி
வினை: கோரு
கோரிக்கை
வினை: வறு
வறுவல்
வினை: படு
படுக்கை
வினை: உடு
உடுப்பு
வினை: குடி
குடி
வினை: கா
காவல்
வினை: பாதுகா
பாதுகாப்பு
வினை: தாக்கு
தாக்குதல்
வினை: பாதி
பாதிப்பு
வினை: ஓடு
ஓட்டம்
வினை: பிள
பிளவு
வினை: உருவாக்கு
உருவாக்கம்
வினை: வெடி
வெடிப்பு
வினை: கசி
கசிவு
வினை: கொதி
கொதிப்பு
வினை: குழப்பு
குழப்பம்
வினை: நீந்து
நீச்சல்