Use LEFT and RIGHT arrow keys to navigate between flashcards;
Use UP and DOWN arrow keys to flip the card;
H to show hint;
A reads text to speech;
20 Cards in this Set
- Front
- Back
1. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை |
நுண்ணியல் மற்றும் பேரியல் |
|
2. மேக்ரோ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார் ? |
ராக்னர் பிரிக்ஸ் |
|
3. நவீன பேரியல் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? |
ஜே.எம்.கீன்ஸ் |
|
4. பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது |
வருவாய் கோட்பாடு |
|
5. பேரியல் பொருளாதாரம் என்பது எது பற்றிய படிப்பு |
மொத்தங்கள் |
|
6. ஜே எம் கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக |
பொது கோட்பாடு |
|
7.பொதுவான விலையின் தொடர் உயர்வை குறிப்பிடும் கருத்து ........... ஆகும் |
பணவீக்கம். |
|
8. பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தை குறிப்பிடுக அ. அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பது ஆ. தடைகளை முறியடிப்பது இ. வளர்ச்சியை அடைவது. ஈ. மேலே கூறப்பட்ட அனைத்தும். |
மேலே கூறப்பட்ட அனைத்தும். |
|
9. ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிடுக. |
உற்பத்தி மற்றும் நுகர்வு. |
|
10. ஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது அ. உற்பத்தித் துறை ஆ. நுகர்வு துறை இ. அரசுத் துறை ஈ. மேலே கூறப்பட்ட அனைத்தும் |
மேலே கூறப்பட்ட அனைத்தும் |
|
11. எந்த பொருளாதார அமைப்பில் உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது? |
முதலாளித்துவ அமைப்பு |
|
12. பகிர்வில் சமத்துவத்தை கடைபிடிக்க பொருளாதார அமைப்பு............ ஆகும் |
சமத்துவ பொருளாதார அமைப்பு |
|
13. முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? |
ஆடம் ஸ்மித் |
|
14. முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு ............ ஆகும் |
அமெரிக்கா |
|
15. சமத்துவத்தின் தந்தையை கண்டுபிடி. |
காரல் மார்க்ஸ். |
|
16. தனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பை குறிப்பிடும் பதம் ........... ஆகும் |
கலப்பு பொருளாதாரம் |
|
17. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குவிந்த சரக்குகளின் அளவைக் குறிப்பிடும் பதம் ........... ஆகும் |
இருப்பு |
|
18. கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை கண்டுபிடி. |
வருவாய் |
|
19. இரு துறை மாதிரியில் உள்ள இரு துறைகளைக் குறிப்பிடுக. |
குடும்பங்களும் நிறுவனங்களும் |
|
20. திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் வட்ட போட்ட மாதிரி என்பது ......... ஆகும். |
நான்கு துறை மாதிரி |