Use LEFT and RIGHT arrow keys to navigate between flashcards;
Use UP and DOWN arrow keys to flip the card;
H to show hint;
A reads text to speech;
6 Cards in this Set
- Front
- Back
|
உணவு உண்ட மாணவி தட்டைத் தொட்டியில் வைக்கிறாள். இவள் பொறுப்புள்ள மாணவி.
|
|
|
இவள் உணவு வாங்குகிறாள். இவள் கவனமாக உணவை எடுத்துச் செல்ல வேண்டும்
|
|
|
மாணவர்கள் வரிசையில் நிற்காமல் முண்டியடித்துக் கொண்டு செல்கிறார்கள். கடைக்காரர் ஆத்திரம் அடைகிறார்.
|
|
|
இவர்கள் உணவகத்தில் ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படலாம்.
|
|
|
இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மாணவி உரக்கமாக பேசுகிறான். இந்த மாணவன் கேலியாக சிரிக்கிறான்.
|
|
|
மாணவி கால் தடுக்கி கீழே விழுகிறாள். கையில் இருந்த உ ணவு கீழே கொட்டுகிறது.
|