• Shuffle
    Toggle On
    Toggle Off
  • Alphabetize
    Toggle On
    Toggle Off
  • Front First
    Toggle On
    Toggle Off
  • Both Sides
    Toggle On
    Toggle Off
  • Read
    Toggle On
    Toggle Off
Reading...
Front

Card Range To Study

through

image

Play button

image

Play button

image

Progress

1/128

Click to flip

Use LEFT and RIGHT arrow keys to navigate between flashcards;

Use UP and DOWN arrow keys to flip the card;

H to show hint;

A reads text to speech;

128 Cards in this Set

  • Front
  • Back
அப்பளம்
A thin and round wafer made from flour and fried
அவசரம்
Haste, quickness
அரெ
Half (1/2) of an amount
அன்பு
Platonic love, affection
ஆட்டோ
Auto-rickshaw
இட்லி
Steamed rice cakes
இன்னக்கி
Today
எற்பாடு
Arrangement, preparatory work
எல்லாம்
Everything
கடவுள்
God
கடிதம்
Letter
கலங்கம்
bad reputation/name
கல்யாணம்
Wedding
கறி
Meat, curry
கஷ்டம்
Difficulty
காப்பி
Coffee
காலையிலெ or காலைலெ
(In the) morning
காதல்
Romantic love
கூச்சம்
Shyness, delicacy
கூடெ
Basket
கூட்டம்
Crowd, meeting
சட்னி
Chutney, a kind of sauce
சப்பாத்தி
Thin flat bread
சாதம்
Cooked rice
சாம்பார்
A kind of soup
சாப்பாடு
Food
சாயங்காலம்
Evening
சாவ் கிராக்கி
Term of abuse when one tires someone's patience
சினிமா
Cinema, movies
சும்மா
for free, just, casual; see Unit 2, lesson 2
டஜன்
Dozen
டி.வி.
TV
தண்ணீ
Water
தயார்
Readiness
தலெவலி
Head-ache
தயிர்
Curd, yogurt
தாலி
Chain tied around bride's neck at wedding to symbolize marriage
தேங்காய்
Coconut
தொந்தரவு
Nuisance
நண்பர்
Friend
நாள்
Day
நாளெக்கி
Tomorrow
நீளம்
Length
நேத்து
Yesterday
நேரம்
Time
பசி
Hunger
பாடம்
Lesson
பாயசம்
Rice pudding
பிறந்த நாள்
Birthday
பூரி
Deep fried puffy bread
பைசா
Paise, a hundreth of a ruppee
பெண் / பொண்ணு
Girl
பேஜார்
Nuisance
மகன்
Son
மத்தியானம்
Noon
மாப்பிள்ளெ
Bridegroom
மாம்பழம்
Mango
மணி
Hour
மாசம்
Month
முகூர்த்தம்
Wedding event where தாலி is tied; also, auspicious hour
ரசம்
A soup made with pepper
ராத்திரி
Night
ரூபாய்
Ruppee
வடெ
Deep fried lentil donut
வண்டி
Vehicle
வயிறு
Stomach
வலி
Pain
விசேஷம்
special, something that need special mention, news, ceremony
விருந்து
Feast
வெலெ
Price
விஷயம்
matter, topic of discussion
அடையாறு
Place in Chennai
சிதம்பரம்
Chidambaram - city
மதுரெ
Madurai - city
மாலா
Mala-proper name
ராம்
Ram-proper name
சார்
Sir, polite form of address
பிரமாதமான
Excellent, splendid
பாதி
One half
போன
Last
அதிகமா
High
அனியாயமா
Ruthlessly
மெதுவா
Slowly
அழு
Weep (அழ, அழுது (அழுஞ்சு))
ஒக்கார்
Sit (உட்கார, உட்கார்ந்து)
ஊத்து
Pour, ooze, flow (ஊற்ற, ஊற்றி)
எடு
Take (எடுக்க, எடுத்து)
எழு
Rise, get up (எழ, எழுந்து)
எழுது
Write (எழுத, எழுதி)
ஏமாத்து
Cheat, deceive (ஏமாற்ற, ஏமாற்றி)
ஓடு
Run, drive (ஓட, ஓடி)
கடி
Bite (கடிக்க, கடித்து (கடிச்சு))
கல்
Study (கற்க, கற்று (கத்து))
குடி
Drink (குடிக்க, குடிதுது (குடிச்சு))
குறை
Reduce (குறைக்க, குறைத்து (குறைச்சு))
கேள்
Ask, Listen (கேட்க, கேட்டு)
கொடு
Give (கொடுக்க, கொடுத்து)
சாப்பிடு
Eat (சாப்பிட, சாப்பிட்டு)
செய்
Do (செய்ய, செய்து (செஞ்சு))
திற
Open (திறக்க, திறந்து)
நட
Walk, happen (நடக்க, நடந்தது)
நில்
Stand, Stop (cf. vehicle) (நிற்க, நின்று)
படி
Study, read (படிக்க, படித்து (படிச்சு))
படு
Feel, experience (பட, படி)
படு
Lie down, go to bed, quit (படக்க, படித்து)
பாடு
Sing (பாட, பாட்டு)
பார்
See, look at; also Try, Test (பார்க்க, பார்த்து (பாத்து))
பிற
Give birth/be born (பிறக்க, பிறந்து)
பேசு
Speak (பேச, பேசி)
போ
Go (போக, போய் (irregular))
போடு
Put (on; cf. clothing), serve (போட, போட்டு)
போது
Be enough(போதும் fut. and போதாது fut. neg. are most commonly used forms)
மற
Forget (மறக்க, மறந்து)
முடி
Finish (trans.) (முடிக்க, முடித்து (முடிச்சு))
முடி
come to an end, finish (intrans.); also auxiliary verb meaning 'Can' or 'able' (முடிய, முடிந்து (முடிஞ்சு))
வில்
Sell (விற்க, விற்று)
விழு
Fall down (விழ, விழுந்து)
வை
Put (வைக்க, வைத்து (வைச்சு))
அய்யோ
Interjection, cf. 'Oh my gosh'
அப்புறம்
Afterwards, later
கசா முசா
idiom meaing 'confused' or 'uneven'
கடா முடா
idiom meaning 'harsh'
கடெசி
Finally, Last
கறா முறா
idiom meaning 'squeaking'
தடல் புடல்
idiom meaning 'extravagant', 'grand'
பத்தி
About (Noun + acc. பற்றி about Noun)
மொதல்
First
வரைக்கும்
Up to, until; வரை+உக்கு(dative)+உம்