Use LEFT and RIGHT arrow keys to navigate between flashcards;
Use UP and DOWN arrow keys to flip the card;
H to show hint;
A reads text to speech;
10 Cards in this Set
- Front
- Back
|
வீட்டுக்குப் போவோம்
|
|
|
அப்பா காலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தார்.
|
|
|
என் அம்மா உன்னை ஏசினாரா?
|
|
|
ஆம், அவர் என்னை ஏசினார்.
|
|
|
அவர்களைக் கேட்டால், ஆம் என்பார்கள்.
|
|
|
நிறைய சாமான் வாங்கப் போகிறாயா?
|
|
|
தலை இடிக்கிறது. உடம்பு நோகிறது. எனக்கு இயலாமல் இருக்கிறது.
|
|
|
தம்பி விழித்து விழித்துப் பார்க்கிறான்.
|
|
|
அப்பா இந்த மாதம் சிங்கப்பூரில் இருக்கிறார். முன்கூட்டியே வருவார் என்று நான் நினைக்கவில்லை.
|
|
|
அண்மையில் அவனைக் கண்டீர்களா?
|